18252
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் 8 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான போக்குவரத்து வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும...