7145
சென்னை நகரில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் அடாவடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னைய...