இந்திய விமானப்படைக்காக ரூ.48,000 கோடி மதிப்பீட்டில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க நடவடிக்கை Jan 13, 2021 2663 முழுக்க, முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 83 இலகுரக தேஜஸ் போர் விமானங்களை, 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்திய விமானப்படைக்காக கொள்வனவு செய்ய, பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்க...