1182
தாய்லாந்தில் இருப்புப் பாதையைக் கடந்த பேருந்து மீது ரயில் மோதியதில் பேருந்தில் இருந்த பயணிகள் 20 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். தொழிலாளர்கள் 60 பேர் ஒரு பேருந்தில் பவுத்த கோவிலுக்குச் ச...