மாணவியோடு திருமணம் ஆனது போல் போலிச் சான்றிதழ் தயாரித்து மிரட்டி வந்த பேராசிரியர் கைது Jan 13, 2021 18455 சென்னையில் கல்லூரி மாணவிக்கும் தனக்கும் திருமணம் ஆனது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து, மிரட்டி வந்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டான். விருகம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியரா...