1264
புனேவில் மறுசுழற்சி செய்ய கூடிய நாப்கீன் இயந்திரத்தை இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார். புனேவை சேர்ந்த அஜிங்கிய தகியா என்ற இளைஞர் பேட்கேர் என்ற மறுசுழற்சி நாப்கீன் இயந்திரத்தை உருவாக்கி...