மாற்றுத்திறனாளி அரசு ஊழியருக்கு ஆப்படித்த பெண் வி.ஏ.ஓ..! ஏமாத்தாதீங்க சார்..! Jan 13, 2021 88335 தூத்துக்குடியில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஒருவர், கூலிவேலைபார்ப்பதாக கூறி அரசின் 1500 ரூபாய் உதவி தொகையை பெறுவதற்கு போலியான ஆவணங்களை கொடுத்து பெண் வி.ஏ.ஓ...