2861
பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா நோயாளிகளைக் கையாளும்போது தாங்கள் அணிந்திருக்கும் சேலையின் மீது அணியக்கூடிய புதுவகை கவச உடையை சூரத் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஏற்கனவே கைத்தறி ஆடையில் ...