திருப்பூரில் பெண் ஜோதிடரை தாக்கி நகை, பணம் கொள்ளை.! May 14, 2022 12245 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண் ஜோதிடரை தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கணபதிபாளையத்தில் ஜோதிடம் பார்த்துவரும் விமலாதேவியை, திருமணம் த...