’அம்மாடியோ’ என சொல்லும் வண்ணம், தங்கை மகளுக்கு சீர் செய்த தாய்மாமன்..! Jan 28, 2021 30324 ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் ஊரார் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம், தங்கை மகளுக்கு பாரம்பரிய முறைப்படி 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர் புடைசூழ தாய் மாமன் சீர் கொண்டு சென்று ஒர...