5190
ஓசூர் அருகே புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் சக்தி கொண்ட புரோக்கோலி என்றழைக்கப்படும் பச்சை பூக்கோசுவை பயிரிட்டு லாபம் பார்த்து வரும் பட்டதாரி விவசாயி ஒருவர், ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் வரை மகசூல...