869
மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆவின் பால் உள்ளிட்டவற்றை பாட்டிலில் விற்பனை செய்ய நட...