மாரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வழக்கு; விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு Nov 30, 2020 1434 அர்ஜென்டினா கால்பந்து வீரர் மாரடேனாவின் மரணம் குறித்து விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 25ம் தேதி அவர் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதா...