மத்திய அரசின் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 250 கோடி மோசடி செய்த கும்பலின் வங்கிக் கணக்குகள், பாஸ்போர்ட்கள் முடக்கம் Feb 12, 2021 875 மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி 250 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் போல...