ம.பி. இடைத் தேர்தல்...பாஜக முன்னிலை Nov 10, 2020 5197 மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உள்ள 229 தொகுதிகளில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 25 ...