சென்னையின் தாகம் தீர்க்கும் 5ஆவது நீர்த்தேக்கம்..! Nov 21, 2020 7612 சென்னையின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய, 5ஆவதாக, 380 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்... ஆந்திர அரசு, கண்டலேறு...