பிரான்சில் இருந்து நியூ கலிடோனியா தனி நாடாக பிரிந்து போக விரும்பவில்லை என மக்கள் வாக்களிப்பு Oct 05, 2020 992 பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக நியூ கலிடோனியா மாறுவதை அப்பகுதி மக்கள் விரும்பவில்லை என்பது வாக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது. பாரிஸில் இருந்து 16 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நி...