1766
சுகோய் போர் விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வீடியோவை இந்திய விமானப் படை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரான்ஸ் விமானப் படைகளின் கூட்டுப் பயிற்சியானது அந்நாட்டின் மாண்ட் டி மார்சன...