நடிகர் கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டியவருக்கு பணி வழங்காததால் சர்ச்சை Jul 24, 2020 42520 நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஊழியருக்கு பணி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மலேரியா நோய் தடுப்புப்பிரிவில் ...