மலேசிய விமானப் படைக்கு 18 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை விற்கவுள்ள இந்தியா..! Aug 05, 2022 2704 மலேசிய விமானப் படைக்கு 18 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை இந்தியா விற்பனை செய்யவுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்...