1326
நீட், ஜே.இ.இ ((JEE)) தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மாதிரித் தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதற்காக National Test Abhiyas என்ற செல்போன் செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. ...