2136
 அண்ணா ஓர் அறிவுக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது! அந்தளவிற்கு அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞராக அவர் திகழ்ந்தார். உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களான கிரேக்கத்தைச் சேர்ந்த டோம...