சிறு பறவைக்காக தனது காரினை விட்டுக் கொடுத்த துபாய் இளவரசர் Aug 06, 2020 9366 முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, பறவை கூடுக்கட்டி வாழ தனது காரை கொடுத்த துபாய் பட்டத்து இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்நாட்டின் பட்டத்து இளவரசராகவும், நிர்வாக க...