6811
தஞ்சாவூரை அடுத்த வல்லத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். வெளிநாட்டில் வெல்டர் வேலை செய்து ஊர் திரும்பியவர் சொந்த வீடு கட்ட எண்ணி சிட்டி யூனியன் வங்கியில் 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மாதா மாதம் வங்கி...