திருவாவடுதுறை ஆதீன கோயில்கள் மீது மோசடி -அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு Oct 10, 2019 247 திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட கோயில்களில் மோசடி நடைபெற்றதாக கூறப்படும் புகார் குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ...