தமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை Oct 28, 2020 3793 வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கோவையில் திமுக பிரமுகர் வீடு மற்றும் ஈரோட்டை சேர்ந்த நந்தா கல்வி நிறுவனங்கள் உள்பட 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் பல்வேறு இடங்கள...