14862
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன் அறிவிப்பின்றி சட்டவிரோதமாக நள்ளிரவில் விஷமிகள் அணையை திறந்ததால், ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கியது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையால் விசுவக்க...