2363
கொரனா பரவலின் 2ஆம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு மூன்று லட...