தசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வீரர் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் Jan 12, 2021 2882 தசைப்பிடிப்பின் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற்ற மூன்ற...