22978
சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கனும் உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய குடும்ப இயக்குனர் விசு காலமானார். இன்றைய தொலைக்காட்சி தொடர்களுக்கு முன்னோடியாக திரைப்படங்களை தந்த வித்தகர்...