14729
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க  தனக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்திருப்பதாக சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்...