ரத்து செய்யப்பட்ட 370 ஆவது பிரிவை திரும்ப கொண்டு வருவோம் என கூறும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தில் பீகாரில் வாக்கு கேட்டு வருவார்கள்- பிரதமர் மோடி கேள்வி Oct 23, 2020 1902 ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்பட்ட 370 ஆவது பிரிவை திரும்ப கொண்டு வருவோம் என கூறும் எதிர்க்கட்சிகள், எந்த தைரியத்தில் பீகாரில் வாக்கு கேட்டு வருவார்கள் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். பீக...