சவூதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி Jul 20, 2020 1842 சவூதி அரேபிய மன்னர் 84 வயதான சல்மான் பின் அப்துல் அஸிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சல்மா...