மதுரை அருகே சமணர்கள், வேடர்கள் வாழ்ந்த புத்தூர் மலைக் குகையைத் தொல்லியல் துறையினர் பாதுகாக்கக் கோரிக்கை Dec 24, 2020 1463 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமணர்கள் வாழ்ந்த குகையைத் தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையில் 2ஆயிரம் வருடங்களுக்கு முன்னர்...