18156
தேனி மாவட்டம் கம்பம் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு க.புதுப்பட்ட...