பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி Jul 23, 2020 1498 தஞ்சை மாவட்டம் பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால், நேற்று இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்...