மனஉளைச்சலை போக்க மற்றவர்களுக்கு மன உளைச்சல்!- பைக்ரேசர்களை பஞ்சராக்கிய போலீஸ் Nov 09, 2020 24434 கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முட்டுக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற பைக் ரேசர்களிடத்திலிருந்து 17 விலை உயர்ந்த ரேஸ் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழிய...