5570
சசிகலாவை தவறாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எங்கிருந்தாலும் தாங்கள் மரியாதையுடன் போற்றுவோம் என்றும் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா தெரிவித்தார். ...BIG STORY