579
ஆபத்து காலங்களில் கடலில் உள்ள மீனவர்களை தொடர்புகொள்ளும் தொலை தொடர்பு கட்டமைப்பை, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சி குட்டி அம்மா பாராட்டு தெரிவித்துள்ளார்...