தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீர் கலப்பால் நுரை ததும்ப ததும்ப பெருக்கெடுத்து ஓடும் தென்பெண்ணையாறு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீரில் நுரை பொங்கி குவியல் குவியலாக தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் ...