வேளாண் சட்டம் : குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் பேசுவதில் தர்க்க ரீதியான பொருளில்லை என மத்திய அரசு கருத்து Dec 25, 2020 919 வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் கொண்டு வருவது தர்க்க ரீதியான பொருளில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதக்காலமாகப் போராட்டம் நடத்...