தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை ஓட ஓட விரட்டிய கரடி Feb 13, 2021 1133 ஈராக்கில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கரடி ஒன்று தன்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதர்களை ஓட ஓட விரட்டியது. வடக்குப் பகுதியில் உள்ள குர்திஸ்தானில் வீடுகளில் வளர்க்கப்பட்ட 6 சிரிய பழுப்புக...