இந்தோனேசியா நாட்டின் கிழக்கு கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய கிளைடர் Jan 05, 2021 2846 இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலவேசி (Sulawesi) கடலில் கிளைடர் ஒன்று மீனவர் வலையில் சிக்கியுள்ளது. ஏவுகணை போன்ற அமைப்புடைய இந்த சாதனம் கடலில் புகைப்படம் எடுத்து அதன் தரவுகளை செயற...