அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கிறிஸ்துமஸ் மின்னொளி அலங்காரத்தை காரில் இருந்தபடியே ரசிப்பதற்கு ஏற்பாடு Dec 17, 2020 733 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் காருக்குள் பாதுகாப்பாக அமர்ந்தபடி கிறிஸ்துமஸ் மின்னொளி அலங்காரத்தை ரசிப்பதற்கு லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளத...