கலர் கலர் காத்தாடி.. களைக்கட்டும் குஜராத் கடைவீதிகள் Jan 13, 2021 547 காத்தாடி திருவிழாவை முன்னிட்டு, குஜராத்தில் காத்தாடி வியாபாரம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை போல, மற்ற மாநிலங்களிலும் தை முதல் நாள், வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ...