ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட தகராறு: 2 பேருக்கு கத்திக் குத்து Jan 14, 2021 2569 அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாட்டை முதலில் யார் வாடிவாசலுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கத்தியால் மாறி மாறி தாக்கிக் கொண்ட இருவர் காயமடைந்தனர். வாடிவாசலுக்கு பின்புறம், கரடிக்...