கிருமிநாசினி தெளிப்பான் வெடித்தது; பார்வையை இழக்கும் நிலையில் மாநகராட்சி ஊழியர்! Nov 18, 2020 6793 மதுரையில் கொரோனா தடுப்பு பணியின்போது கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வெடித்து சிதறியதில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் கண் பார்வையை இறக்கும் நிலையில் உள்ளார். மதுரை மாநகராட்சியில் மாரிமுத்து என்பவர் ...