சிறுவர்களை பதம் பார்த்த சானிட்டைசர்.. கையாள்வதில் கவனம் தேவை..! Nov 02, 2020 7694 காஞ்சிபுரம் அருகே காய்ந்த மரக்கட்டைகள் மீது, கைகளை சுத்தம் செய்யப் பயன்படும் சானிட்டைசரை ஊற்றி, தீக்குச்சியை பற்ற வைத்து விளையாடிய சிறுவர்கள் மீது தீப்பற்றியதில் அவர்கள் காயமடைந்தனர். காஞ்சிபுரம்...