மற்ற தடுப்பூசிகளை விடவும் கோவாக்சின் மிகச்சிறப்பான முறையில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடியது - ஐ.சி.எம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா Jan 04, 2021 909 இங்கிலாந்தை ஆட்டிப் படைக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 29 பேருக்குப் பரவி இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா த...