எல்லை நிலவரம் - ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை Sep 19, 2020 1380 லடாக் எல்லையில் சீனப் படைகளை பின்வாங்கும்படி வலியுறுத்துவது குறித்து முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். மாஸ்கோவில் நடைபெற்ற...